ஓம் க்லீம் உன்மத்த பைரவி வாராஹி ஸ்வ்ப்ணம் ட: ட: ஹூம்பட் ஸ்வாஹா

வாராஹி தாயே துணை

Portfolio's

வாராகி சித்தர் பீடம்

எங்கள் வாராகி சித்தர் பீடத்தின் ஜோதிடம் மற்றும் மாந்ரீக சேவைகள் அனைத்து வகையான சிக்கல்களாலும் சிறிய அல்லது பெரியதாக இருந்தாலும் சரி. அவர்களுக்கு உதவ அனுபவம் வாய்ந்தவர்களாகவும் பிரபலமான ஜோதிடர்களாகவும் மற்றும் மாந்ரீகர்களாகவும் உள்ளனர், அவர்கள் மாந்ரீகம் மற்றும் ஜோதிடம் போன்றவற்றில் முழுவதிலும் புகழ்பெற்றவர், இதற்குக் காரணம் மாந்ரீகம் மற்றும் ஜோதிடத்தின் மீதும் படைப்புகள் மீதும் கொண்ட அர்ப்பணிப்பு மட்டுமே.

Contact

எங்களை தொடர்பு கொள்ள

வாழ்வை வளமாக்கவும்,நடைமுறை துன்பங்கள் நீங்கவும்,தெய்வபலத்துடன் நாம் சிறப்பாக வாழவும், நாம் விரும்பும் தெய்வங்களான கணபதி, ஆஞ்சநேயர், மாடன், காளி, வராகி, பைரவர், மோகினி, குறளி, குட்டிச்சாத்தான், யட்சினி, தூமாதேவி, சூலினி, பகவதி, ருத்திரி, காட்டேரி, சுப்ரமணியர், நாகதேவதை, கருப்புசாமி,முனீஸ்வரர்,அங்காள அம்மன், ரேனுகாதேவி போன்ற தெய்வங்களை நம்மிடம் வரவழைத்து நட்பு கொண்டு, அதன் மூலம் நம் தேவைகளையும், பூர்த்தி செய்வதுடன், நம் துன்பம், நம்மைச்சார்ந்தவர்கள் துன்பத்தையும் விலக்கிக்கொள்ளலாம்.

Scroll to Top